×

இந்தியாவில் இதுவரை 29,48,52,078 கொரோனா மாதிரிகள் பரிசோதனை: ஐசிஎம்ஆர்

டெல்லி: இந்தியாவில் இதுவரை 29,48,52,078 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,41,299 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.


Tags : India , 29,48,52,078 in India as far as testing samples of Corona
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...