டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம்

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு, ஆக்சிஜன், மருத்துவர்கள் இருப்பு உள்ளிட்டவை குறித்து பிரதமர் ஆலோசனை செய்கிறார். தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தவும், சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும் ஆலோசனை மேற்கொள்கிறார்.

Related Stories:

>