மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பழமையான கட்டிடத்தின் சுவர் விழந்தது

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் அம்மன் சன்னதி எதிரே பழமையான கட்டிடத்தின் சுவர் இடிந்து விழந்தது. அம்மன் சன்னதி எதிரே உள்ள நூறாண்டு பழமையான கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு ஒரு பக்கம் சுவர் விழுந்தது.

Related Stories:

>