×

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவு: மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துளளார். தமிழ்நாட்டில் 90% மக்களுக்கு எதிர்ப்பு சக்தி சிறப்பாக உள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதல்வரின் துரித நடவடிக்கையின் காரணமாக 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7000 படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவு: மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,M. Subramanian ,Chennai ,Minister ,Mr. ,Subramanian ,Dinakaran ,
× RELATED தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி...