மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பது குறித்து தலைமை செயலகத்தில் ஆலோசனை

சென்னை: மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பது குறித்து தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் தலைமையிலான ஆலோசனையில் ஆளுநரின் செயலாளர், சட்டப்பேரவை செயலாளர் மற்றும் டி.ஜி.பி. பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>