திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூட்டணி கட்சியினருக்கும் அழைப்பு

சென்னை: திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூட்டணி கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மதிமுக, மமக, தவாக, கொமதேக ஆகிய கட்சிகளின் எம்எல்ஏக்களுக்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு திமுக எம்.எல்ஏ.க்கள் கூட்டம் கூடுகிறது.

Related Stories:

>