கொரோனா பரவல் காரணமாக JEE நுழைவு தேர்வுகள் ஒத்திவைப்பு: தேசிய தேர்வு முகாமை அறிவிப்பு

டெல்லி: கொரோனா பரவல் காரணமாக JEE நுழைவு தேர்வுகள் ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகாமை அறிவித்துள்ளது. மே 24 முதல் 28 வரை நடைபெறுவதாக இருந்த நுழைவு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. JEE தேர்வுக்கான புதிய அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகாமை கூறியுள்ளது.

Related Stories:

>