டெல்லியில் அடுத்த 2 மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: கொரோனா காரணமாக டெல்லியில் பொது முடக்கம் அமலில் இருப்பதால் அடுத்த 2 மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  அறிவித்துள்ளார். மேலும் அனைத்து ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு மாதம் ரூ. 5,000  உதவித் தொகையாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Related Stories:

>