மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறும் வன்முறை பற்றி ஆளுநரிடம் கேட்டறிந்தார் பிரதமர் நரேந்திரமோடி

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறும் வன்முறைபிரதமர் நரேந்திரமோடி ஆளுநரிடம் கேட்டறிந்தார். வன்முறை காழ்ப்புணர்ச்சி, தீ விபத்து, கொள்ளை மற்றும் கொலைகள் தடையின்றி தொடர்கின்றன என அவர் கூறினார். தேர்தலுக்கு பிறகு நடைபெறும் வன்முறைகள் குறித்தும், சட்டம் ஒழுங்கு குறித்தும் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.

Related Stories:

>