பெங்களூரு தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பட்டால் 2 பேர் உயிரிழப்பு

பெங்களூரு: பெங்களூரு தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பட்டால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories:

>