தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பணி நிரந்தரம் செய்யப்பட்டதால் 1,212 பேருக்கான ஊதியம் ரூ.15,000லிருந்து ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கும். 2015-16ல் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>