பத்திரிகையாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்ததற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் நன்றி

சென்னை: பத்திரிகையாளர்களை முன்களப்பணியாளர்களாக மு.க.ஸ்டாலின் அறிவித்ததற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் நன்றி தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் கோரிக்கையை நிறைவேற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை ஒளியை பாய்ச்சி உள்ளார் என பாரதி தமிழன் கூறியுள்ளார்.

Related Stories:

More
>