×

தூத்துக்குடியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன் என்பவர் உயிரிழப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன் என்பவர் உயிரிழந்துள்ளார். காரைக்காலில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புற்றுநோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

The post தூத்துக்குடியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன் என்பவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Parthiban ,Thoothukudi ,Tuticorin ,Karaikal ,
× RELATED போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி