×

விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கொரோனாவால் பலி

விராலிமலை: விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராமு, கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்புக்கு கடந்த ஒருவாரமாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ராமு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Tags : Corona ,Viralimaya Regional Agriculture , Viralimalai, Assistant Director of Agriculture, Corona
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...