×

ஆன்லைன் சூதாட்டத்தால் 49 பேர் உயிரிழந்ததற்கு ஆளுநரே காரணம்: அன்புமணி ராமதாஸ்

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தால் 49 பேர் உயிரிழந்ததற்கு ஆளுநரே காரணம் என்று அன்புமணி கூறியுள்ளார். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டமன்றத்தில் நிறைவற்றபட்டு ஆளுநருக்கு அனுப்பி ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவில் கையெழுத்திட்டு பலரது உயிரை ஆளுநர் காப்பாற்ற வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார்.

The post ஆன்லைன் சூதாட்டத்தால் 49 பேர் உயிரிழந்ததற்கு ஆளுநரே காரணம்: அன்புமணி ராமதாஸ் appeared first on Dinakaran.

Tags : Governor ,Anbumani Ramadoss ,Chennai ,Anbumani ,
× RELATED “சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services)...