லண்டனில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னை வந்தது

சென்னை: லண்டனில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் ஆக்சிஜன் நிரப்பிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து எகிப்து வழியாக விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னை கொண்டுவரப்பட்டன. ஒவ்வொரு சிலிண்டரும் 46.6 லிட்டர் ஆக்சின் கொள்ளளவு கொண்டதாக உள்ளது.

Related Stories:

>