×

சென்னை உள்ளிட்ட மாநகராட்சியில் வார்டுகள் அதிகரிப்பு: அமைச்சர் நேரு தகவல்

சென்னை: மாநகராட்சிகளின் வார்டுகள் அதிகரிப்பது பற்றி கமிட்டி அமைத்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என அமைச்சர் நேரு தகவல் தெரிவித்துள்ளார். சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகராட்சி வார்டுகள் அதிகரிப்பு குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

The post சென்னை உள்ளிட்ட மாநகராட்சியில் வார்டுகள் அதிகரிப்பு: அமைச்சர் நேரு தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Nehru ,Corporation ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் மனு