தோல்வி அடைந்த 11 அமைச்சர்கள்

சென்னை: தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 11 பேர் தோல்வியை தழுவியுள்ளனர். சட்டப்பேரவை தேர்தலில் அமைச்சர்கள் சண்முகம் (விழுப்புரம்), ஜெயக்குமார் (ராயபுரம்), கே.சி.வீரமணி (ஜோலார்பேட்டை), எம்.சி.சம்பத் (கடலூர்), வெல்லமண்டி நடராஜன் (திருச்சி கிழக்கு), ராஜேந்திரபாலாஜி (ராஜபாளையம்), பெஞ்சமின் (மதுரவாயல்), மாபா.பாண்டியராஜன் (ஆவடி), ராஜலட்சுமி (சங்கரன்கோவில்), சரோஜா (ராசிபுரம்), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர்.

Related Stories:

>