×

அர்ட்டெமிஸ் 2 திட்டத்திற்காக நிலவுக்கு செல்லவுள்ள 4 விண்வெளி வீரர்களின் பெயர்களை வெளியிட்டது நாசா

வாஷிங்டன்: அர்ட்டெமிஸ் 2 திட்டத்திற்காக நிலவுக்கு செல்லவுள்ள 4 விண்வெளி வீரர்களின் பெயர்களை நாசா வெளியிட்டது .4 வீரர்களில் 3 அமெரிக்கர்கள் மற்றும் ஒரு கனடா விண்வெளி ஏஜென்சி வீரர் இடம்பெற்றுள்ளார். ஜெர்மி ஹேன்சன், விக்டர் க்ளோவர், ரீட் வைஸ்மேன், கிறிஸ்டினா ஹம்மக் கோச் ஆகியோர் நிலவுக்கு செல்கின்றனர்.

The post அர்ட்டெமிஸ் 2 திட்டத்திற்காக நிலவுக்கு செல்லவுள்ள 4 விண்வெளி வீரர்களின் பெயர்களை வெளியிட்டது நாசா appeared first on Dinakaran.

Tags : NASA ,Washington ,
× RELATED அமெரிக்காவில் சரக்கு கப்பல்...