தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:

கட்சியின் பெயர்    போட்டியிட்ட

தொகுதிகள்    பெற்ற

வாக்குகள்    சதவீதம்

திமுக    174    1,56,85,421    36.30

அதிமுக    180    1,43,85,410    33.29

நாம் தமிழர் கட்சி    234    29,58,458    6.85

காங்கிரஸ்    25    19,06,578    4.41

பாமக     21    17,45,229    4.04

பாஜ    20    11,80,456    2.73

அமமுக    161    10,65,142    2.47

மக்கள் நீதி மய்யம்    154    10,58,847    2.45

இந்திய கம்யூனிஸ்ட்    6    5,04,037    1.17

மதிமுக    6    4,86,979    1.13

விடுதலை சிறுத்தைகள்    6    4,57,763    1.06

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்    6    3,90,819    0.90

கொமதேக    3    3,39,342    0.79

இ.யூ. முஸ்லிம் லீக்    3    2,22,263    0.51

த.மா.கா.    6    2,21,051    0.51

தேமுதிக    60    1,95,610    0.45

சமக    36    89,220    0.21

இஜக    40    39,288    0.09

எஸ்டிபிஐ    6    27,460    0.06

ஏஐஎம்ஐஎம் (ஓவைசி)    3    3,045    0.01

மொத்தம்        4,32,06,837    100.00

Related Stories:

>