×

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்ற தொகுதிகள் விவரம்

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக 125 இடங்களிலும் மற்றும் கூட்டணி கட்சிகள் என மொத்தம் 159 இடங்களை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. 2021ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகள் வருமாறு: திருவள்ளூர்  மாவட்டம்: கும்மிடிப்பூண்டி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர், சென்னை மாவட்டம்: கொளத்தூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், வில்லிவாக்கம், திரு.வி.க. நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர்
செங்கல்பட்டு மாவட்டம்: சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு.
காஞ்சிபுரம் மாவட்டம்: ஆலந்தூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம்.
ராணிப்பேட்டை மாவட்டம்: ராணிப்பேட்டை, ஆற்காடு.
வேலூர் மாவட்டம்: காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம்.
திருப்பத்தூர் மாவட்டம்: ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்.
திருவண்ணாமலை மாவட்டம்: செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், செய்யாறு, வந்தவாசி.
விழுப்புரம் மாவட்டம்: செஞ்சி, விழுப்புரம், விக்கிரவாண்டி.
கள்ளக்குறிச்சி மாவட்டம்: திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம்.
கடலூர் மாவட்டம்:  திட்டக்குடி, நெய்வேலி, கடலூர், குறிஞ்சிப்பாடி.
கிருஷ்ணகிரி மாவட்டம்:  பர்கூர், ஓசூர்.
நாமக்கல் மாவட்டம்: ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல்.
திருப்பூர் மாவட்டம்: தாராபுரம், காங்கயம், திருப்பூர் தெற்கு.
ஈரோடு மாவட்டம்:  ஈரோடு மேற்கு, அந்தியூர்.
கோவை மாவட்டம்: கிணத்துக்கடவு.
அரியலூர் மாவட்டம்: ஜெயங்கொண்டம்.
நீலகிரி மாவட்டம்: குன்னூர்.
தேனி மாவட்டம்: ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம்.
திண்டுக்கல் மாவட்டம்: ஒட்டன்சந்திரம், வேடசந்தூர், பழனி, ஆத்தூர்.
மதுரை மாவட்டம்: மதுரை கிழக்கு, சோழவந்தன், மதுரை வடக்கு, மதுரை மத்தி, மதுரை தெற்கு.
திருச்சி மாவட்டம்: திருவெறும்பூர், லால்குடி, ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், திருச்சி மேற்கு, முசிறி, திருச்சி கிழக்கு, துறையூர்.
திருவாரூர் மாவட்டம்: மன்னார்குடி, திருவாரூர்.
மயிலாடுதுறை மாவட்டம்: சீர்காழி, பூம்புகார்.
கரூர் மாவட்டம்: அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை.
பெரம்பலூர் மாவட்டம்: பெரம்பலூர், குன்னம்.
தஞ்சை மாவட்டம்: திருவிடைமருதூர், கும்பகோணம், திருவையாறு, தஞ்சாவூர், பேராவூரணி.
புதுக்கோட்டை மாவட்டம்: புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி.
சிவகங்கை மாவட்டம்: திருப்பத்தூர், மானாமதுரை.
ராமநாதபுரம் மாவட்டம்: பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூர்.
விருதுநகர் மாவட்டம்: சாத்தூர், ராஜபாளையம், விருதுநகர், திருச்சூர், அருப்புக்கோட்டை.
தென்காசி மாவட்டம்: சங்கரன்கோவில்.
தூத்துக்குடி மாவட்டம்: விளாத்திக்குளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம்.
நெல்லை மாவட்டம்: பாளையங்கோட்டை, ராதாபுரம்.
கன்னியாகுமரி மாவட்டம்: பத்மநாபபுரம்.

* திமுக கூட்டணி கட்சிகள் வென்ற தொகுதிகள்
காங்கிரஸ்: வேளச்சேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, தென்காசி, திருவாடானை, சிவகாசி, காரைக்குடி, மயிலாடுதுறை, ஊட்டி, ஈரோடு கிழக்கு, சோளிங்கர், பொன்னேரி, பெரும்புதூர், விருத்தாச்சலம்.
விடுதலை சிறுத்தைகள்: திருப்போரூர், செய்யூர், காட்டுமன்னார்கோவில், நாகப்பட்டினம்.
மதிமுக: சாத்தூர், வாசுதேவநல்லூர், மதுரை தெற்கு, அரியலூர்.
இந்திய கம்யூனிஸ்ட்: திருத்துறைப்பூண்டி, தளி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: கீழ்வேளூர், கந்தர்வகோட்டை.
மமக: பாபநாசம், மணப்பாறை.
தவாக: பண்ருட்டி.

Tags : DMK ,Tamil Nadu Assembly elections , Details of DMK winning constituencies in Tamil Nadu Assembly elections
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...