×

சொல்லிட்டாங்க...

* பத்தாண்டு காலமாக தமிழகம் ஒரு பாதாளத்திற்கு போயிருக்கிறது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிந்து, புரிந்து மிகப்பெரிய வெற்றியை எங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

* ஜனநாயகத்தை சிறிதும் மதிக்காத, ஏற்காத அதிமுக-பாஜ கூட்டணியை மக்கள் நிராகரித்து திமுக கூட்டணியை வெற்றிபெற செய்துள்ளனர். - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

* சீரமைப்போம் தமிழகத்தை என்பது ஒரு தேர்தலுக்கான கோஷம் அல்ல. அது மக்கள் நீதி மய்யத்தின் கனவு. - மநீம தலைவர் கமல்ஹாசன்

* மொத்த இந்தியாவின் பார்வையையும் தமிழகத்தை நோக்கி இருக்கக்கூடிய நிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி இருக்கிறார். - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

Tags : Told...
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு