அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்கு விழுக்காடு மட்டும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியீடு

டெல்லி: அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்கு விழுக்காடு மட்டும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய தகவல்களின்படி திமுக 37.7% வாக்குகளையும், அதிமுக 33.29% வாக்குகளையும் பெற்றுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட பிற கட்சிகளின் வாக்கு விழுக்காடு விபரம்: காங்கிரஸ் 4.27%, பாமக 3.80%, பாஜக 2.62%, தேமுதிக 0.43%, சிபிஐ 1.09%, சிபிஎம் 0.85%, ஐ.யு.எம்.எல் 0.48%.

Related Stories:

>