குன்னுர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 9 பேருக்கு கொரோனா

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னுர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட வாளையார் மனோஜ் உள்ளிட்ட 9 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>