ஊழியர் ஒருவருக்கு கொரோனா: ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூடல்

ஆத்தூர்: ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூடப்பட்டுள்ளது. பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுவருகிறது.

Related Stories:

More
>