புதுச்சேரியில் மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் ஊரடங்கை நீட்டித்து தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>