×

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து, ரூ.35,450-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து, ரூ.35,450-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.22 உயர்ந்து, ரூ.4,432- க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை  ரூ.73.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , 22 carat jewelery gold rises by Rs 176 to Rs 35,450 per ounce in Chennai
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...