புதுச்சேரியில் காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கு நான் பொறுப்பேற்கிறேன்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கு முன்னாள் முதல்வராக பணியாற்றிய நான் பொறுப்பேற்கிறேன் என நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு தான் தலைவணங்குவதாக நாராயணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Stories: