புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் முதல்வராக 7-ம் தேதி பதவியேற்கிறார் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் முதல்வராக ரங்கசாமி  7-ம் தேதி பதவியேற்கிறார். ஆட்சி அமைப்பது தொடர்பாக ரங்கசாமி, பாஜக மேலிட தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியத்தை அடுத்து ரங்கசாமி 7-ம் தேதி பதவியேற்கிறார்.

Related Stories: