×

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு டிவிட்டரில் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Tags : Edibati Palanisami ,Thimu Leader Stalin ,Twitter ,Tamil Nadu Assembly election , Edappadi Palanisamy on Twitter congratulated DMK leader Stalin on his victory in the Tamil Nadu Assembly elections
× RELATED பொய்யில் உலக சாதனை முறியடிப்பு: சமாஜ்வாடி கடும் தாக்கு