சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த எ.ஆர்.ரஹ்மானுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த இசையமைப்பாளர் எ.ஆர்.ரஹ்மானுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இசைப்புயல்- ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories:

>