×

தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் : ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பொறுப்பை உணர்ந்து அரசின் கடமைகளை முறையாக ஸ்டாலின் ஆற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,BC ,Stalin ,Biennirschelvam , Congratulations to DMK leader MK Stalin on taking over as Tamil Nadu Chief Minister: O. Panneerselvam
× RELATED தென்காசியில் திமுக வேட்பாளர் ராணி...