கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி: கமல்ஹாசன் தோல்வி..!

கோவை: கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசன் தோல்வி அடைந்துள்ளார்.

Related Stories:

>