×

செங்கல்பட்டு திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனனனுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது..!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனனனுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனனனுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை செங்கல்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் வழங்கினார்.

Tags : Sedalpu Diplu ,Varakumi Madusudannan , Chengalpattu DMK candidate Varalakshmi Madhusoodanan has been given a certificate of victory ..!
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்கள்...