×

புதுச்சேரியில் 5 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி

புதுச்சேரி: புதுச்சேரியில் 5 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். திருநள்ளாறு - பி.ஆர்.சிவா, ஏனாம் - கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக், திருபுவனை - அங்காளன், உருளையன்பேட்டை - நேரு, முத்தியால்பேட்டை - பிரகாஷ்குமார் வெற்றி பெற்றுள்ளனர்.


Tags : Pondicherry , Independent candidates win in 5 constituencies in Pondicherry
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...