தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி வெற்றி..!

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி வெற்றி பெற்றுள்ளார். தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 1,23,538 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories: