×

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை: தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஜினி வாழ்த்து தெரிவித்தார்.


Tags : Rajinikanth ,DMK , Actor Rajinikanth congratulates DMK alliance on winning the election
× RELATED குழந்தைகள் மருந்தில் கலப்படம்...