×

எல்.முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியின் கடைசி இயந்திரம் பழுதால் சிக்கல்.: முடிவு தெரிவதில் தாமதம் என தகவல்

தாராபுரம்: பாஜக மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையின் கடைசி சுற்றில் கடைசி இயந்திரம் பழுதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  எல்.முருகன் 608 வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ள நிலையில், முடிவு சேருவதில் தாமதம் ஏற்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Murugan ,Tarapura , The last machine of the Tarapuram constituency in which L. Murugan is contesting has a problem due to malfunction.
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட்...