×

நந்திகிராம் தொகுதியில் முதலில் வெற்றி என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பம்.. மம்தா பானர்ஜி தோல்வி என அறிவிப்பு

கொல்கத்தா: நந்திகிராம் தொகுதியில் முதலில் வெற்றி என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பப்பாக முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வி என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.


Tags : Nandigram ,Mamta Banerji , Mamata Banerjee declares defeat in Nandigram constituency
× RELATED டெல்லியில் தர்ணாவில் ஈடுபட்ட...