×

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து!!!

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்ற வாழ்த்துக்கள் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.


Tags : Divatha Leader ,Stalin ,Federal Finance Minister ,Nirmala Sitharaman , Union Finance Minister Nirmala Sitharaman congratulates DMK leader MK Stalin !!!
× RELATED நாளை ஏப்.14 அம்பேத்கர் பிறந்த நாளில்...