தமிழக சட்டமன்ற தேர்தல்: ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோல்வி !

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல்: ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோல்வியடைந்தார். திமுக வேட்பாளர் தங்கபாண்டியனிடம் 3,700 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோல்வியடைந்தார்.

Related Stories:

>