தமிழக சட்டமன்ற தேர்தல்: பரமக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முருகேசன் வெற்றி

பரமக்குடி: தமிழக சட்டமன்ற தேர்தல் பரமக்குடி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் முருகேசன் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் முருகேசன் 83,016 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதே தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 70,488 வாக்குகள் பெற்றுள்ளார்.

Related Stories:

>