கன்னியாகுமரி எம்.பி. தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலையில் உள்ளார். 19 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 1,17,105 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

Related Stories:

>