திருமங்கலம் தொகுதியில் ஒரே எண்ணில் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பதால் சர்ச்சை

திருமங்கலம் தொகுதி செங்கப்பட்டை கிராம வாக்குச்சாவடியில் 132 எண் கொண்ட இயந்திரத்தில் வாக்குகள் பதிவாகியுள்ளன. செங்கப்பட்டை வாக்குச்சாவடியில் பதிவான  760 வாக்குகள் எண்ணப்பட்டு இருந்த நிலையில் மற்றொரு இயந்திரத்திலும் 132 என்ற எண் இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>