நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வெற்றி

கொல்கத்தா: மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வெற்றிப் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories:

>