×

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் வெற்றி

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியனைவிட 39,485 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் பரந்தாமன் வெற்றி பெற்றார்.


Tags : Vampur ,Paranthaman ,Tamil Nadu ,Legislative Elections , DMK candidate Barandaman wins Egmore constituency in Tamil Nadu Assembly elections
× RELATED செங்கல்பட்டில் பிக்பாக்கெட் திருடன் கைது