×

தமிழக சட்டமன்ற தேர்தல்: திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலு வெற்றி!!!

திருவண்ணாமலை: தமிழக சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலு 80,161 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தணிகைவேலை விட 59 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


Tags : Tamil Nadu Assembly Election ,Thiruvannamalai constituency ,DMK , Tamil Nadu Assembly Election: Thiruvannamalai constituency DMK candidate EV Velu wins !!!
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...