வால்பாறை தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளருக்கு வெற்றிச்சான்றிதழ்

வால்பாறை: வால்பாறை தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளருக்கு வெற்றிச்சான்றிதழ் வழங்கப்பட்டது. வால்பாறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமுல் கந்தசாமிக்கு தேர்தல் அதிகாரி வெற்றி சான்றிதழ் வழங்கினார்.

Related Stories:

>