தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் அமோக வெற்றி

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சேப்பாக்கம் தொகுதியில் பாமக வேட்பாளர் கஸ்ஸாலி 17,062 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டு நிலையில் வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories:

>