காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை

காட்பாடி: காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை பெற்றுள்ளார். திமுக பொது செயலாளரும் திமுக தொகுதி வேட்பாளர் துரைமுருகன் 55,177 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

Related Stories:

>